`இந்தப் பாலியல் கும்பலுக்கு என ரெகுலர் கஸ்டமர்கள் பலர் உள்ளனர். அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கஸ்டமர்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ராஜத்திடம் சுமார் 1,000 கஸ்டமர்களின் செல் நம்பர்கள் உள்ளன’.<br /><br />Reporter - கே.குணசீலன்<br />Photo - வெங்கடேஷ்.ஆர்